ஜெபக்குறிப்பு: 2020 ஜுன் 9 செவ்வாய்

தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார் (2சாமு.21:14) தேசத்தை அழிக்காதபடி திறப்பிலே நின்று ஜெபிக்கிற விண்ணப்பங்களையெல்லாம் கர்த்தர் கேட்டு தேசத்திற்கு சேமத்தைத் தரவும், வாதை நம் தேசத்தில் பரவாதபடிக்கு தேவன் தடுத்தருளவும் மன்றாடுவோம்.