ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 16 வியாழன்
அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார் (புல.3:32) கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டதோடு அதிக உயிரிழப்பையும் சந்தித்த மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தேவன் இரங்கவும் மேலும் மும்பையில் தொற்று பரவாதபடிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் சுகமடையவும் மாநில அரசு எடுக்கும் முயற்சிகளை வாய்க்கப்பண்ணவும் மன்றாடுவோம்.