ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 10 வெள்ளி
கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன் (ஏசா.41:27) கொரோனா வைரஸ் தாக்குதலினால் அதிகமாய் பாதிப்புக்குள்ளாயிருக்கிற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கர்த்தருடைய கண்களில் இரக்கம் கிடைக்கவும் மேலும் வாதை அங்கு பரவாதபடிக்குத் தடுத்து நிறுத்தப்படவும் மன்றாடுவோம்.