ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 5 ஞாயிறு

தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள் (சங்.47:7). இந்த மனமகிழ்ச்சி நாள் ஆராதனை நாளில் நாம் குடும்பமாய் கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து அவரை துதிக்கவும் மீண்டும் ஆலயங்கள் திறக்கப்பட்டு தேவனை நாம் ஏகோபித்து ஆராதிக்கும் வாய்ப்பைத் தந்தருளவும் மன்றாடுவோம்.