ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 27 திங்கள்
கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார் (சங்.98:2). தேவன் தாமே இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களை ஆசீர்வதித்திடவும் ஊழியர்கள் அனைவருக்கும் வேண்டிய நல்ல சுக, பெலனுக்காகவும் எழுத்தாளர்களை தொடர்ந்து கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.