ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 21 செவ்வாய்
நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் (எபி.10:16) இந்நாட்களில் கிறிஸ்தவ குடும்பங்களில் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமலும், முரட்டு சுபாவங்களோடும் உள்ள இரட்சிக்கப்படாத மக்கள் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவதற்கும் தேவனுடைய பிரமாணங்கள் அவர்கள் இருதயங்களில் எழுதப்படுவதற்கும் ஜெபிப்போம்.