ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 28 செவ்வாய்
தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே (ரோம.11:29) திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, ஆகிய மாவட்டங்களை மையமாக வைத்து நடைபெறும் சத்தியவசன முன்னெற்றப் பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்திடவும் இப்பணியில் ஈடுபட்டுள்ள முன்னேற்ற பணி உதவியாளர்களை தேவன்தாமே பெலப்படுத்தி ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.