ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 25 செவ்வாய்
இந்நாள் நற்செய்தி அறிவிக்கும்; நாம் மவுனமாயிருந்து .. காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும் (2இரா.7:9) இக்கிருபையின் நாட்களில் நற்செய்தி ஊழியர்கள் அனைவரது நல்ல சுகத்திற்காகவும், அனைத்து மிஷெனரி இயக்கங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து மிஷெனரிகளின் தேவைகளில் அவர்களோடிருந்து வழிநடத்தவும் பாரத்துடன் ஜெபிப்போம்.