ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 5 புதன்
அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும் (சங்-33:9) கொரனா வைரஸ் தாக்குதலினால் அதிகம் பாதிப்புக்குள்ளாயிருக்கும் மக்களுடைய துயரத்தை தேவன்தாமே கண்ணோக்கிப் பார்த்து அவர்களின் பெருமூச்சைக் கேட்டு அவர்களை விடுவிக்கவும் மேலும் வாதை பரவாதபடிக்கு தேவன் அவர்களுக்கு இரங்கவும் மன்றாடுவோம்.