ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 13 வியாழன்
செகந்திராபாத் தலைமை அலுவலகப் பணிகளுக்காகவும் இவ்வூழியத்தை மன உதாரத்துவமாய் தாங்கிவரும் பங்காளர்களுக்காகவும், Associate Director Rev.அனில் குமார் அவர்கள் ஊழியத்தின் முன்னேற்றப் பணிக்கு எடுக்கும் பிரயாசங்கள் வாய்க்கப் பெறுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.