ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 20 வியாழன்

கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர் (சங்.145:8). கொரானா வைரஸ் தாக்கத்தினால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவல நிலையைக் கண்ணோக்கிப் பார்த்து அவர்கள் வாழ்வதற்கான வழிவாசல்களை தேவன்தாமே ஏற்படுத்தி தரவும் வறுமையில் உள்ள மக்களை கர்த்தர்தாமே போஷிக்கவும் மன்றாடுவோம்.