ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 27 வியாழன்
பலவிதமான துயரத்திலும் வேதனையிலும் இக்கட்டிலும் இருந்து கர்த்தருடைய அற்புதமான விடுதலைக்காக காத்திருக்கும் பங்காளர்கள் என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் (எரே.33:3) என்று வாக்களித்த தேவன் மேல் நம்பிக்கை வைக்க மன்றாடுவோம்.