ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 18 வெள்ளி
“நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்யவல்லவர்…”(எபே.3:20) என்ற வாக்குப்படி பலவிதமான குடும்பத் தேவைகளோடிருப்பவர்களுக்கு அவர் களது தேவைகளை அறிந்திருக்கிற தேவன் அவர்கள் எதிர்பார்த்திருக்கும் நன்மைகளைத் தந்தருள மன்றாடுவோம்.