ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 19 சனி
சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான் (சங்.41:1). கொரானா வைரஸிலிருந்து நம் தேசத்து மக்களை காக்கும்படி இரவு, பகல் பணியாற்றும், மருத்துவர்கள் செவிலியர்களை, மருத்துவ குழுக்கள் துப்புரவு பணியாளர்கள், காவல் துறையினர் ஆகியோரை தேவன்தாமே பாதுகாத்து அவர்களை ஆசீர்வதிக்கும்படியாகவும் வேண்டுதல் செய்வோம்.