ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 26 சனி
தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது (சங்.52:1) தற்போது நமது தேசத்தில் ஏற்பட்டுள்ள கொரானா வைரஸ் பரவுதலினால், முடப்பட்டுள்ள கல்வி ஸ்தாபனங்கள் திறக்கப்படவும், எந்தவிதமான பாதிப்பு இன்றி பள்ளி, கல்லூரிகள் இயங்கவும், நம் தேசத்து மக்களுக்கு தேவன் கிருபை செய்ய வேண்டுதல் செய்வோம்.