ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 13 ஞாயிறு
என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன் (சங்.26:12) என்ற வாக்கின்படி இன்று ஆராதனையில் பங்கெடுக்கும் மக்கள் பரிசுத்ததோடும், பயபக்தியோடும் தேவனை ஆராதிப்பதும். தேவ சமுகத்தில் தங்களை அர்ப்பணிக்கவும் சபை கூடி வருவதற்கு இருக்கும் தடைகள் நீங்கவும் மன்றாடுவோம்.