ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 20 ஞாயிறு
கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; …… ஆகையால் என் இருதயம் களி கூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன் (சங்-28:7). கர்த்தர் நமக்கு செய்த உபகாரங்களையும் நினைவுகூர்ந்து, நன்றி நிறைந்த இருதத்தோடு, குடும்பமாய், அவர் சமுகத்தில் தேவனிடம் அர்ப்பணித்து தொழுதுகொள்வோம்.