ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 27 ஞாயிறு

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன் (சங்.30:12) என்ற வாக்கின்படி நாம் யாவரும் பரிசுத்தமும் ஒருமனமும் ஏகசிந்தையும் உள்ளவர்களாய் கர்த்தரை மகிமைப்படுத்தவும் சபை கூடிவருவதற்கு இருக்கும் தடைகள் நீங்கவும் விடுதலையோடு தேவனை ஆராதிக்கவும் மன்றாடுவோம்.