ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 15 செவ்வாய்
கர்த்தருடைய வேதம் குறைவற்றது, ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; (சங். 19:7) சத்தியவசன வாட்ஸ்-ஆப் ஊழியத்தின் வாயிலாக தியானங்கள், வேத வாசிப்புகள், வாக்குத்தத்தங்கள், ஜெபக்குறிப்புகள் ஆகியவற்றை பெற்று வரும் வாசகர்கள் ஆசீர்வதிக்கப்படவும் இவ்வூழியத்தின் வாயிலாக அநேகர் மனம் திரும்பவும், சத்தியத்தை அறியவும், வேண்டுதல் செய்வோம்.