ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 11 ஞாயிறு

கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன் (சங்.130:1). இந்த நாள் ஆராதனைகளில் கலந்துகொள்ளுகிற தேவனுடைய பிள்ளைகள், மன ஆறுதல் பெறவும், செய்தி அழிக்கும் ஊழியர்களை தேவன் வல்லமையாய் எடுத்து உபயோகிக்கவும், கூடிவருகிற ஆத்துமாக்களுக்கு பிரயோஜனம் உண்டாகும்படி வல்லமையாக எடுத்து உபயோகப்படுத்தவும் மன்றாடுவோம்.