ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 25 ஞாயிறு

அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள் (சங்.150:1). இன்றைக்கு நாம் கலந்துகொள்ளும் ஆராதனை கர்த்தருக்குப் பிரியமாய் இருக்கவும், பரிசுத்த தேவனை ஏக சிந்தையோடும், சகோதர சிநேகத்தோடும், ஒருமனப்பட்டவர்களாய் ஆராதிக்கவும் கர்த்தருடைய நாமம் மகிமைப் படவும் தேவனிடத்தில் மன்றாடுவோம்.