ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 25 புதன்

என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், … கொடுப்பேன்; (சங்.2:8) தமிழ் நாட்டில் நடைபெறும் சுவிசேஷப் பணிகளை தேவன் அதிகமாய் ஆசீர்வதிக்கவும், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத 94 சதவீத மக்களுடைய மனக்கண்கள் திறக்கப்பட்டு அவர்கள் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.