ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 26 வியாழன்
இலங்கை தேசத்தில் நடைபெற்றுவரும் சத்தியவசன ஊழியங்களை கர்த்தர் தாமே ஆசீர்வதிக்கவும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடைபெறும் அனைத்து ஊழியங்களையும், ஊழியர்களையும் தேவன் வல்லமையாய் எடுத்து பயன்படுத்தும்படியாகவும் தேவைகள் சந்திக்கப்படவும், ஆண்டவரை அறியாத மக்கள் சந்திக்கப்படும்படியாகவும் ஜெபிப்போம்.