ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 9 திங்கள்

கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடியசாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர் (சங்.103:8) உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றிலிருந்தும் அழிவிலிருந்தும் தேவன்தாமே மக்களை பாதுகாத்து, மேலும் தொற்றுப் பரவாதபடிக்கு கர்த்தர் இரக்கம் பாராட்ட, மனுக்குலத்திற்கு மனமிரங்க பாரத்துடன் மன்றாடுவோம்.