ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 24 வியாழன்
ஆந்திரா மாநிலத்தில் தேவன் எழுப்பியுள்ள சுவிசேஷ ஊழியர்களுக்காகவும், மிஷெனரி பணிகளுக்காகவும், திருச்சபைகளுக்காகவும் ஸ்தோத்திரிப்போம். அந்த மாநிலத்தில் அந்தகார இருளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் மாறுவதற்கும் நற்செய்தி கேள்விப்பட்டிராத பழங்குடி மக்களது இரட்சிப்புக்காகவும் ஜெபிப்போம்.