ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 25 வெள்ளி
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் (ஏசா.9:6). நமக்காகவே இப்பூவுலகிற்கு வந்துதித்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் நாம் நம்முடைய தேசத்தில் பாவ இருளுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களது இரட்சிப்புக்காகவும் தேசத்திலே இருள் நீங்கி மெய்யான ஒளி எங்கும் பிரகாசிக்கவும் மன்றாடுவோம்.