ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 5 சனி
கடந்த மாதங்களில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு வைரஸ் தொற்றின் பாதிப்பினாலே தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ள மக்களை கர்த்தர் நினைத்தருளவும், இரவும் பகலாகப் பணியாற்றுகிற மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருடைய சுகத்திற்காகவும் ஆத்ம இரட்சிப்புக்காகவும் மன்றாடுவோம்.