ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 19 சனி

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைப் பட்டணத்தில் ஊழியஞ்செய்யும் ஊழியர்களுக்காகவும் திருச்சபைகளுக்காகவும் கர்த்தரை ஸ்தோத்திரித்து, சுவிசேஷம் ஒருமுறைகூட அறிவிக்கப்படாத எல்லா இடங்களிலும் திருவசனம் செல்லும்படியான வாசல் திறக்கப்படுவதற்கும், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரவைகளுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.