ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 20 ஞாயிறு
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக (லூக்.2:14) கர்த்தரை போற்றித் துதிக்கின்ற பரமசேனையின் திரளோடு நாமும் ஆண்டவராகிய இயேசுவின் பிறப்பைப் பாடி மகிமைப் படுத்தும்படியாக அனைத்து திருச்சபைகளிலும் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் கீத ஆராதனைகள் சிறப்புற நடைபெற ஜெபம் செய்வோம்.