ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 3 ஞாயிறு
நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே (யோவா.6:51) வருடத்தின் முதல் ஞாயிறு ஆராதனையில் ஆண்டவரது திருஇரத்தத்தையும், திருச்சரீரத்தையும் நினைவுகூரும் திருவிருந்து ஆராதனையில் பரிசுத்தத்தோடு பங்குபெற நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.