வாக்குத்தத்தம்: 2021 ஜனவரி 29 வெள்ளி

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் (நீதி.10:22).
யாத்திராகமம் 17-19 ; மத்தேயு 21:1-27