ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 4 திங்கள்
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய் (சங்.50:15) என்ற வாக்குப்படி பங்காளர் குடும்பங்களிலே கர்த்தர் கடந்த நாட்களில் செய்த நன்மைகளுக்காகவும், ஏறெடுத்த ஜெபங்களுக்கு கொடுத்த நல்ல பதில்களுக்காகவும் முழு உள்ளத்தோடு ஆண்டவரை ஸ்தோத்திரித்து மகிமைப்படுத்துவோம்.