ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 6 புதன்
தமிழ் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட புயலினாலே சேதமுற்ற பகுதிகளுக்காகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவேண்டிய நிவாரணங்கள் சரியாய் கிடைக்கப் பெறுவதற்கும், சேதமடைந்த கண்மாய், அணைக்கட்டுகள் போன்றவைகளின் பராமரிப்புப் பணிகளுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.