ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 10 ஞாயிறு

கர்த்தரைத் துதியுங்கள் … துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது (சங்.145:1) துதிக்குப் பாத்தி ரராகிய கர்த்தரை ஆராதிக்கும் அனைத்துலகத் திருச்சபைகளிலும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள ஊழியங்கள் இவ்வாண்டில் தடைபடாது செய்யப்படுவதற்கும் சபைகளுக்குள் ஒரு மனமும் அன்பும் ஐக்கியமும் பெருகவும் வேண்டுதல் செய்வோம்.