ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 9 செவ்வாய்

சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள் (சங்.33:2) துதிகளின் மத்தியில் வாசம் பண்ணுகிற தூயாதிதூயவரை உயர்த்தும் துதிகளடங்கிய சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடி ஊழியங்களினாலே அநேகர் ஆசீர்வதிக்கப்பட மன்றாடுவோம்.