ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 14 ஞாயிறு

பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு … (வெளி.12:12) இவ்வார்த்தையின்படி திருச்சபைகளுக்குள் ஐக்கிய குலைவு, பிரிவினைகளை கொண்டுவருகிற சத்துருவின் தந்திரங்கள் முறியடிக்கப்படவும், சபை கூடிவருதலை விட்டுவிடாதபடி விசுவாசிகள் ஐக்கியத்திலும் ஜெபத்திலும் உறுதியாய் தரித்திருக்க மன்றாடுவோம்.