ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 4 வியாழன்
உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் (தானி.4:25) நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமக்குச் சித்தமாயிருக்கிற ஏற்ற தலைவர்களை கர்த்தர் நமது தமிழ்நாட்டிற்குத் தந்தருள ஒருமனப்பட்டவர்களாய் வேண்டுதல் செய்வோம்.