ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 18 வியாழன்
இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள் (ஏசா.49:25) இந்தத் தீர்க்கதரிசன வார்த்தை பங்காளர் குடும்பங்களிலே மதுபானம், போதைப் பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம் போன்ற காரியங்களில் அடிமைப்பட்டவர்கள் வாழ்க்கையில் நிறைவேறவும் அவர்கள் சிறையிருப்பு நீங்கவும் பாரத்துடன் ஜெபிப்போம்.