ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 5 வெள்ளி

கிறிஸ்துவின் பாடுகளைத் தியானித்துவரும் இந்நாட்களில் இன்றுமுதல் 3 நாட்கள் ஈரோடு சி.எஸ்.ஐ பிரப் ஆலயத்தில் நடைபெறும் சிறப்புக் கூட்டங்களுக்காகவும், செய்தியாளர் சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், சொல்லப்படும் சத்தியத்துக்கு அநேகருடைய இருதயங்களை கர்த்தர் திறக்கவும் ஜெபிப்போம்.