ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 19 வெள்ளி
சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் (ஏசா.11:9) இந்த வாக்குப்படி சட்டீஸ்கர் மாநிலம் முழுவதும் நற்செய்தி பரம்பவும், மூடநம்பிக்கைகள் அகலவும், இங்கு ஊழியம் செய்யும் மிஷனெரிகளை கர்த்தர் வல்லமைப்படுத்தி பயன்படுத்த, தரிசனம் பெற்ற ஊழியர்கள் எழும்ப ஜெபிப்போம்.