ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 22 திங்கள்
சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்துகிற (ஏசா.52:7) அனைத்து ஸ்தாபன மிஷனெரிகளின் பாதுகாப்புக்காக நல்ல சரீர சுகத்திற்காக ஜெபிப்போம். அவர்களைத் தாங்குகிற விசுவாச குடும்பங்கள் தடைகளின்றி தொடர்ந்து தாங்குவதற்கும், தலைவர்கள் பணித்தளங்களின் முன்னேற்றத்துக்கு எடுக்கும் முயற்சிகள் வாய்க்கப்பெற மன்றாடுவோம்.