ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 15 வியாழன்
எனக்குச் செவி கொடுக்கிற மனுஷன் பாக்கியவான். என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான் (நீதி.8:34,35) சத்தியவசன இணையதளம், குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் ஊழியங்களில் இன்னும் அநேகர் இணைந்து சத்தியத்தை அறிந்துகொள்ளவும், வசனத்துக்குச் செவிகொடுத்து, ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளவும் ஜெபம் செய்வோம்.