ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 25 ஞாயிறு
அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின (அப்.16:5) என்ற வாக்குப்படியே அகில உலகமெங்கும் உள்ள எல்லாத் திருச்சபைகளும் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு வளருவதற்கும், கர்த்தருடைய வீட்டைக் குறித்த பக்தி வைராக்கியமும் வாஞ்சையும் அனைவருக்குள்ளும் காணப்படவும் மன்றாடுவோம்.