ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 27 செவ்வாய்

எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார் (ரோம.8:30) தேவன்தாமே தம்முடைய அநாதி திட்டத்தின்படியே முன்குறித்த ஏற்ற ஊழியரை திருநெல்வேலி மாவட்டத்திற்கு உதவி முன்னேற்றப் பணியாளராக இணைத்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.