ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 14 புதன்
எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள் (நீதி.4:23) இன்றைய நாட்களில் சமுக வலைதளங்களினாலும், சோஷியல் மீடியாக்களினாலும் தவறான வழியில் சென்றுகொண்டுள்ள கிறிஸ்தவ குடும்பங்களில் உள்ள சிறியோர் பெரியோர் யாவருடைய இரட்சிப்புக்காகவும் மனந்திரும்புதலுக்காகவும் மன்றாடுவோம்.