ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 28 புதன்

… கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் (மாற்.13:22) இவ்வாக்கை உணர்ந்தவர்களாய் இக்கடைசி நாட்களில் கள்ள உபதேசங்களுக்கு ஜாக்கிரதையாய் இருந்து, பரிசுத்த வேதாகமத்தை வாசித்து தியானித்து கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப் பட நம்மை ஒப்புவித்து ஜெபம் செய்வோம்.