ஜெபக்குறிப்பு: 2021 மே 3 திங்கள்
வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது (மத்.28:18) மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து நடத்திவரும் போராட்டத்திற்கு சமாதானமான முடிவு உண்டாவதற்கும் உயிர்பலி இனி நேரிடாதவாறு கர்த்தர்தாமே தேசத்தை நினைத்தருள மன்றாடுவோம்.