ஜெபக்குறிப்பு: 2021 மே 18 செவ்வாய்
திரிபுரா மாநிலம் அதன் தலைநகர் அகர்தலா இங்கு நடைபெறும் சுவிசேஷ ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்க மிஷனெரிகள் சுவிசேஷ ஊழியர்களுக்கு உள்ள அச்சுறுத்தல் எதிர்ப்புகள் நீங்க ஜெபிப்போம். … வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டு வரவேண்டும் (யோவா.10:16) என்ற ஆண்டவரின் திருச்சித்தம் இந்த மாநிலத்தில் நிறைவேற மன்றாடுவோம்.