ஜெபக்குறிப்பு: 2021 மே 27 வியாழன்
பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார் (ஏசா.31:5) கர்த்தர்தாமே சத்தியவசன முழுநேர முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண் மோசஸ், சகோ.ராஜாசிங், சகோ.சைலஸ் இவர்களது ஊழியப் பணிகளையும் குடும்பங்களையும் பாதுகாத்திடவும், சந்திக்கும் அனைத்து விசுவாசக் குடும்பங்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.