ஜெபக்குறிப்பு: 2021 மே 29 சனி
பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள் (யோனா 2:8) சமூக வலைத்தளங்களில் தங்கள் காலங்களை விரயம் செய்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்படுவதற்கும், மாயைக்கு ஒப்புக்கொடாமல் கிறிஸ்துவுக்குள் தங்களை காத்துக்கொள்வதற்கும் மன்றாடுவோம்.